The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu.
'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagarathars
originated from the Kaveripoompattinam region of the Chola kingdom.
For some reason, they settled in the Pandya country.
Initially, they lived in 96 villages. Over time, this number shrank to 76.
Currently, they live in 56 villages in Sivaganga district and 20 villages in
Pudukkottai district.
The area where they live is called Chettinad. Chettinad people are unique in everything from their homes, cooking, and relationships. The following Venpa has been sung about the area where they live.
கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.
மேலே குறிப்பிட்டுள்ள எழுபதுஆறு ஊர்கள் பெயர்கள்:
கோட்டையிலே மூன்று:- தேவகோட்டை
- அலவாகோட்டை
- நாட்டரசங்கோட்டை
குடிகளிலே ஆறு:
- அரியக்குடி
- ஆத்தங்குடி
- பலவான்குடி
- காரைக்குடி
- பனங்குடி
- கீழப்பூங்குடி
பட்டி இருபத்து:
- சிறுகூடல்பட்டி
- மகிபாலன்பட்டி
- கந்தவராயன்பட்டி
- கண்டவராயன்
பட்டி - மிதிலைப்பட்டி
- ஆவினிப்பட்டி
குருவிக்கொண்டான் பட்டி - கீழச்சிவல்ப்பட்டி
- வே
ந்தன்பட்டி - வலையபட்டி
- புதுப்பட்டி
- கொப்பனாபட்டி
- நற்சாந்துபட்டி
- பனையப்பட்டி
- வேகுப்பட்டி
- மதகுபட்டி
- கடியாபட்டி(கானாடுகாத்தான்)
- நேமத்தான்பட்டி
- கல்லுப்
பட்டி - தேனிப்பட்டி
- உலகம்பட்டி.
ஊர் பத்து:
- கோட்டையூர்
- பள்ளத்தூர்
- கண்டனூர்
- செவ்வூர்
- ஒக்கூர்
- தெக்கூர்
- உறையூர்
- வெற்றியூர்
- செம்பனூர்
- அமராவதிபுதூர்.
ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
- பாகனேரி
- கருங்குளம்
- தாணிச்சாஊருணி
வயல்கள் ஐந்து:
- புதுவயல
- சிராவயல்
- ஆரா
வயல் - எ.சிறுவயல்
- ஒ.சிறுவயல்.
மங்கலம் மூன்று:
- பட்டமங்கலம்
- கொத்தமங்கலம்
- காளையார்மங்கலம்.
வரம் ஒன்றே:
- ராயவரம்.
ஆறு புரம்:
- நாச்சியாபுரம்
- நடராஜபுரம்
- கே.லக்ஷ்மிபுரம்
- வி.லக்ஷ்மிபுரம்
- ராமச்சந்தி
ரபுரம் - சொக்கனாதபுரம்
திங்கள் வகை ஒவ்வொன்று:
- குழிபிறை
- விராமதி
சீர் புரிகள் நான்கு:
- மேலைச்சிவபுரி
- கோட்டையூர்
அளகாபுரி - கே.அளகாபுரி
- பி.அளகாபுரி.
பிற ஊர்கள் பத்து:
- செட்டிநாடு
- கானாடுகாத்தான்
- கண்டரமாணிக்கம்
- கல்லல்
- கோனாபட்டு
- மானகிரி
- நெற்குப்பை
- ராங்கியம்
- அரிமளம்
- சக்
கந்தி.
சிலை,குறிச்சி ஒன்றோடு:
- விரயாச்சிலை
- பூலாங்குறிச்சி
.




